விஜய் டிவி சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஒளிபரப்பி வரும் வில்லா டு வில்லேஜ் ஷோவில் மொத்தம் 12 பெண்கள் கலந்து கொண்டு கிராம வாழ்க்கையினை வாழவுள்ளனர்.

இந்த 12 பேரகளில் நடிகை ஷனம் ஷெட்டியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவயதில் இருந்தே கிராமம் என்றால் எப்படி இருக்கும் என்று பார்த்தது கூட இல்லாத ஷனம் ஷெட்டி இந்த ஷோவை எப்படி சமாளிக்க போகிறார் என்பதுதான் விந்தை

தமிழில் அம்புலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஷனம் ஷெட்டி ‘கதம் கதம், சவாரி, சதுரன் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது ஷனம் ஷெட்டி கன்னடத்தில் அதர்வா, தமிழில் டிக்கெட், மேகி ஆகிய நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது