நடிகர் விஷாலிடம் கார் ஓட்டுனராக பணிபுரிந்தவர் பாண்டியராஜன். இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து மரணமடைந்துள்ளார்.

இந்நிலையில் கார் டிரைவரின் தந்தை அளித்த கண்ணீர் பேட்டியில் விஷால் உரிய நேரத்தில் உதவி இருந்தால் என் மகனை காப்பாற்றி இருக்கலாம் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.