ஃபாரா சரா பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியாக உள்ள படம் வீரையன். பரீத் இயக்கத்தில் கதாநாயகன் இனிகோ பிரபாகர், கதாநாயகி ஷைனி, ஆடுகளம் நரேன், வேலா ராமமூர்த்தி, கயல் வின்சென்ட், ‘ஆரண்ய காண்டம்’ வசந்த், யூகித், ஹேமா மற்றும் திருநங்கை பிரீத்திஷா ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான பரிமாணத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் படத்தின் டிரைலர் உங்கள் பார்வைக்கு….