Connect with us

அரசியல்

வெள்ளை என்ன பச்சை, மஞ்சள் அறிக்கையுடன் வெள்ளரிக்காயும் தருவோம் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

Published

on

வெள்ளை என்ன பச்சை, மஞ்சள் அறிக்கையுடன் வெள்ளரிக்காயும் தருவோம் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து வெள்ளை அறிக்கை
வெளியி வேண்டும் எனக் கூறிய மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்ட, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில், 8,830 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு செய்வதற்கு 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பதம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில், முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், அவ்வாறி வெளியிட்டால், பாராட்டு விழா நடத்துவதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். மேலும், அதிமுக ஆட்சியில் இதற்கு முன்பு போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.

திமுக தலைவரின் இந்த பேச்சுக்கு அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர். வெள்ளை அறிக்கை கேட்டவர்கள் முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

உலகத் தமிழர்களின் நன்மதிப்பை முதல்வர் பெற்றதை எதிர்க்கட்சித் தலைவரால் பொறுக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து வெள்ளை அறிக்கையுடன் பச்சை, மஞ்சள்

அறிக்கையுடன் வெள்ளரிக்காய் கூட  தருவோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டலாக கூறி உள்ளார்.

மேலும், தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தவுடன் தொழில் தொடங்க முடியாது என்றும், முதலீடு விஷயத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேச்சு
சிறுபிள்ளைத்தனமானது எனறும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

0

அரசியல்16 mins ago

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு நன்றி கூறிய கார்த்திக் சிதம்பரம்…!

செய்திகள்5 hours ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்5 hours ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்5 hours ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்5 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்6 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

க்ரைம்15 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்16 hours ago

புதிய தோற்றத்தில் உலா வரும் அஜித்- ட்ரெண்டாகும் புகைப்படம்

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending