Connect with us

க்ரைம்

வேலை தேடி வரும் வெளிமாநில பெண்களை மடக்கி போட்ட புரோக்கர்கள்: அனல் பார்க்கும் பாலியல் தொழில்..!

Published

on

பொழப்புக்காக சென்னையே நோக்கி வரும் வடமாநில பெண்களை பாலியல் தொழிலில் ஆளாக்குவது தற்போது நடந்து வருகிறது. இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் தரகர்களின் மொத்த ஏஜெண்டுகளை சென்னை பெருநகர ஆணையரின் உத்தரவின்படி தனிப்படை அமைத்து நேற்றவு கைது செய்யப்பட்டுள்ளனர்..

அதன் தொடர்ச்சியை சென்னை சோழிங்கநல்லூர் நெடுஞ்சாலை பகுதியில் பாலியல் தொழில் நடந்து வருவதாக செம்மஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின் பேரில் போலீசார் சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, வில்லேஜ் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்பிறகு சோழிங்கநல்லூர் வில்லேஜ் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள 29வது குறுக்கு தெருவைக் கண்காணிக்கும் போது அங்கு இருந்த ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடந்து வருவதை உறுதி செய்துள்ளனர். மேற்கண்ட விவரத்தின் படி அந்த வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்தி வைத்த பிரசாந்த் மற்றும் பசுபதி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட இளம்பெண் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

பெரும்பாலோர் சென்னைக்கு வரும் பெண்களில் வடமாநிலத்தவரே இந்த பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேடி வரும் வேலை கிடைக்காததால், அதைப் பயன்படுத்திக்கொள்ளும் தரகர்கள், ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என்பது போன்ற ஆசை வார்த்தைகளைக் கூறி பாலியல் தொழிலில் புகுத்தி விடுகின்றனர்.

0

சின்னத்திரை1 hour ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

செய்திகள்2 hours ago

அதிகாலை 2 மணி வரை கடைகளைத் திறக்கலாம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

murder
செய்திகள்2 hours ago

சிதறிக்கிடந்த ரத்தம்….சிறுமி மரணம்.. தூக்கில் தொங்கிய தாய்.. கோவையில் அதிர்ச்சி

செய்திகள்3 hours ago

இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் – வொயிட்வாஷ் முனைப்பில் இந்தியா !

செய்திகள்3 hours ago

மருமகனின் அண்ணனைத் திருமணம் செய்துகொண்ட மாமியார் – பாதுகாப்புக் கோரி போலிஸில் தஞ்சம் !

செய்திகள்3 hours ago

திருமணம் ஆன பெண்ணை கணவரோடு சேர்ந்து வாழ  விடாத நபர் – தொண்டு நிறுவனம் என்ற பெயரில் அட்டூழியம் !

valimai
செய்திகள்3 hours ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

செய்திகள்3 hours ago

தனியாக இருக்கும் காதலர்களே எங்கள் டார்கெட் – கொள்ளைக்கும்பலின் அட்டூழியம் !

nayanthara
செய்திகள்3 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்2 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்23 hours ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

செய்திகள்2 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

சினிமா செய்திகள்3 weeks ago

உடம்பில் ஒட்டு துணிகூட இல்லாமல் தண்ணீரை வைத்து மறைத்துக்கொண்டு நடிகை வைரலாகும் புகைப்படம்..!

Trending