Connect with us

அரசியல்

ஹிந்திக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவித்த மு.க.ஸ்டாலின் ஆளுநரை வைத்து ஆப் செய்த பாஜக…!!

Published

on

கடந்த 14 ஆம் தேதி ஹிந்தி தினத்தன்று அன்று டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார் உள்துறை அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான அமித் ஷா. அதில், இந்தியா பழமொழிகளைப் பேசக்கூடிய நாடு. ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவம் உண்டு. எனினும் நாடு முழுக்க ஒரே மொழி இருப்பது அவசியமானது. ஒரு மொழியானது நாட்டை ஒருங்கிணைக்கும் என்றால் அது பலரால் பேசப்படும் இந்தி மொழியாக இருக்கும்” என இவ்வாறு பதிவிட்டிருந்தார். இந்த கருத்துக்குக் கண்டத்தைத் தெரிவித்த ஸ்டாலின், அமித் ஷா கூறியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என எனவும் இல்லையேல் இன்னொரு மொழிப்போரை திமுக நடத்தும் என ஸ்டாலின் கூறினார்.

இந்நிலையில் தமிழகத்தில் சேர்ந்த பல அரசியல் தலைவர்களும் அமித் ஷா வின் கருத்தை எதிர்த்தனர். இதுகுறித்து பாஜக சார்பில் எந்த விதமான பதிலும் வராத நிலையில், செப்டம்பர் 20 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்தது. இதற்காகத் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தீடிர் என்று தமிழக ஆளுநரிடம் இருந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திடீர் அழைப்பு வந்தது. இந்த செய்தி தமிழக அரசியல் காட்சிகளை ஓ கோ சொல்ல வைத்தது. ஆளுநரைச் சந்திக்க உள்ள ஸ்டாலின் தமிழகத்தைக் குறித்த பல கோரிக்கைகளை வலியுறுத்துவார் குறிப்பாக பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து விவாதிப்பார் என அனைவரும் எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால் ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த பிறகு பேட்டி அளித்த ஸ்டாலின், தமிழகத்தில் அறிவித்திருந்த போராட்டத்தை ஒத்திவைப்பதாகக் கூறினார். இந்தி திணிப்பைக் குறித்து ஆளுநர் என்னிடம் விவாதித்தார். அதில், எந்த சூழ்நிலையிலும் தமிழகத்தில் இந்தி திணிக்கப்படமாட்டாது என ஆளுநர் என்னிடம் உறுதியளித்தார். மேலும் போராட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ஆகையால் இந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. என இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nayanthara
செய்திகள்4 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்3 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்2 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

valimai
செய்திகள்1 day ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்20 hours ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

செய்திகள்3 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சின்னத்திரை1 day ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

Trending