நானும் ரவுடிதான் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ராகுல் தாத்தா ஹீரோவாக நடிக்கும் புதிய படம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதியின் குழுவில் ஒருவராக இருந்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர் ராகுல் தாத்தா.

இதையும் படிங்க பாஸ்-  தேங்காய் உடைக்க திணறிய சமந்தா! வைரல் வீடியோ

இந்நிலையில், பி.எம்.டபிள்யு என்கிற புதிய படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை அரவிந்த் ராஜ் இயக்கியுள்ள இப்படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகை அதுல்யா ரவி சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இதையும் படிங்க பாஸ்-  தம்மாத்துண்டு எலிதான்னு நினைச்சேன் - மான்ஸ்டர் டீசர் வீடியோ

அதேபோல், இப்படத்தின் புரமோஷனுக்காக எடுக்கப்பட்ட ராகுல் தாத்தாவின் மாஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.