கன்னடத்தில் மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் யு டர்ன் இப்படத்தை சமந்தா, ஆதி நடிக்க தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் தயாராகி வருகிறது.

இப்பட ப்ரோமசனுக்காக கர்மா தீம் என்ற பாடல் வெளியிடப்பட்டது. தென்னக மொழிகள் அனைத்திலும் இப்பாடல் வெளியிடப்பட்டது.

இப்பாடலை இதுவரை 10 மில்லியன் மக்கள் ரசித்தார்களாம்.