ஜி.வி பிரகாஷ்குமார்,ஷாலினி பாண்டே இணைந்து நடித்த 100% காதல் டீசர் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது.

சந்திரமெளலி இயக்கி இருக்கும் இப்படத்தில் தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  புரூஸ் லீக்கு அப்பறம் 'அடங்காதே' ஜிவி பிரகாஷ்..