நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படங்கள் நிறைய வெளியாவது ஒரு பக்கம் இருந்தாலும், சங்கரின் 2.0 டீசர் 3 டிவடிவில் நாளை ரிலீஸ் ஆகிறது. அதே போல் ஜிவி பிரகாஷ், ஷாலினி பாண்டே நடிக்க

சந்திரமெளலி இயக்கும் ரொமாண்டிக் காதல் படமான 100% காதல் படத்தின் டீசரும் நாளை வெளியாகிறது.