Connect with us

செய்திகள்

11 ஆம் வகுப்பு மாணவி கற்பழித்துக் கொலை – இரட்டை சகோதர்களின் வெறியாட்டம் !

Published

on

மதுரையில் 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை இரட்டை சகோதரர்கள் பலாத்காரம் செய்துவிட்டு கொலை செய்த சம்பபவம் நடந்தேறியுள்ளது.

மதுரை உசிலம்பட்டி அருகே ஓனாம்பட்டி என்ற கிராமத்துக்கு ஊர்த்திருவிழாவைக் கொண்டாடுவதற்காக அந்த மாணவி வந்துள்ளார். இந்நிலையில் வந்த இரண்டாவது நாள் அவரது உடல் அந்த பகுதியில் உள்ள புதருக்கடியில் இருந்து மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

இது சமம்ந்தமாக மாதவன் எனபவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். அப்போது தாங்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும் ஆனால் மாணவி தன்னைக் கல்யாணம் செய்துகொள்ள மறுத்து விட்டதாகவும் அதனால்தான் கொலை செய்ததாகவும் கூறினார். ஆனால் அடுத்தக் கட்ட விசாரணைகளில் மாதவனும் அவரது இரட்டைத் தம்பியும் சேர்ந்து அந்த பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டுப் பின்னர் கொலை செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. போலிஸ் விசாரணையில் மேலும் பல உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Twin brothers raped and killed a school girl

vignesh
செய்திகள்1 min ago

நியூயார்க்கில் காதலுனுடன் பிறந்தநாள் கொண்டாடும் நயந்தாரா – வைரல் புகைப்படங்கள்

attack
செய்திகள்18 mins ago

சிறுநீர் குடிக்க வைத்து தலித் வாலிபர் அடித்துக் கொலை – 4 பேர் கைது

செய்திகள்1 hour ago

முதல் படத்திலேயே படு கவர்ச்சியாக நடிக்கும் டிக்டாக் மிருணாளினி

செய்திகள்2 hours ago

எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்: கமல் விழாவில் அரசியல் பேசிய ரஜினி

செய்திகள்2 hours ago

கணவருடன் நீச்சல் குளத்தில் நஸ்ரியா: வெளியான வைரல் புகைப்படம்

செய்திகள்3 hours ago

போதை மருந்து கொடுத்து நடிகையை கர்ப்பமாக்கிய நடிகர் தலைமறைவு

செய்திகள்3 hours ago

வணக்கம்டா மாப்ள!.. ரிடென்ஷன்ல ஜெயிச்சுட்டேன் – டிரெண்டிங்கில் அசத்திய பஜ்ஜி….

செய்திகள்3 hours ago

சின்னத்திரையில் ரம்யா பாண்டியன் – ஏன் இந்த திடீர் முடிவு !

asin wedding
செய்திகள்3 days ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்4 weeks ago

பஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை !

murder
செய்திகள்4 days ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

actres ragavi
சின்னத்திரை4 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

செய்திகள்4 weeks ago

பிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால்.. பின்பு கழுத்தை நெறித்துக் கொலை – தாயின் கொடூரச் செயல் !

சினிமா செய்திகள்4 weeks ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

pooja
செய்திகள்2 weeks ago

அட!.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்3 days ago

அன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி

Trending