Connect with us

செய்திகள்

அரைக் கிலோமீட்டர் நிர்வாணமாக ஓடிய சிறுமி – பாலியல் வல்லுறவு செய்த 3 இளைஞர்கள் கைது !

Published

on

ராஜஸ்தான் மாநிலத்தில் கோயிலுக்கு சென்ற 15 வயது சிறுமியைக் கடத்திச் சென்ற 3 பேர் அவரை பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்தியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரம் ஜெய்ப்பூரில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பில்வாரா என்ற கிராமத்தில் 15 வயது சிறுமி ஒருவர் தனது இரு தோழிகளோடு கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சாலையில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்த ராஜு கஹார், கைலாஷ் கஹார் மற்றும் நாராயன் குர்ஜார் ஆகிய 3 பேரும் அவர்களைக் கடத்த முயன்றுள்ளனர்.

தோழிகள் இருவரும் தப்பிக்கவே அந்த சிறுமி மட்டும் அவர்களியம் மாட்டியுள்ளார். அவரைக் கடத்திச் சென்ற 3 பேரும் அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்த அந்தப் பெண் அரைக் கிலோமீட்டர் தூரம் நிர்வாணமாக ஆள் நடமாட்டம் இல்லாதப் பகுதியில் ஓடி வந்துள்ளார். அப்போது ஒரு ஆண் தனது ஆடைகளை அவருக்குக் கொடுத்து அவரைக் காப்பாற்றி போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

vijay
செய்திகள்1 min ago

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்… வைரல் வீடியோ

அரசியல்2 hours ago

பிரதமருக்குப் பொருளாதாரம் புரியாது – சுப்ரமண்ய சுவாமி தடாலடி !

செய்திகள்2 hours ago

மணமக்களுக்கு வெங்காய பொக்கே – நண்பர்கள் அளித்த பரிசு !

செய்திகள்3 hours ago

கணவன் எரிவதை வீடியோ காலில் பார்த்த பெண் – நெஞ்சை உலுக்கும் சோகம் !

செய்திகள்3 hours ago

கற்பழிப்பு நாடகம் ஆடிய பெண் – கொலைகார காதலனுக்காக !

அரசியல்3 hours ago

நமது கட்சியினர் சிலர் எடப்பாடியோடு தொடர்பில் உள்ளனர் – ஸ்டாலின் அதிருப்தி !

செய்திகள்4 hours ago

இப்படி செய்தால் எப்படி வெற்றி பெற முடியும் ? – தோல்விக்குப் பின் கோஹ்லி கருத்து !

ஜோதிடம்4 hours ago

இன்றைய ராசிபலன்கள் 09.12.2019

bigil
செய்திகள்3 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்3 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்3 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்2 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்4 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்2 weeks ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending