Connect with us

தகவல் தொழில்நுட்பம்

19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாகனங்கள் விற்பனை கடும் சரிவு…..

Published

on

கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவின்  ஒட்டுமொத்த உள்நாட்டு வாகன விற்பனை கடுமையாக சரிவடைந்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து  இந்திய ஆட்டோமொபைல் வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் வாகனங்களின் மொத்த விற்பனை தொடர்ந்து 9-வது மாதமாக சரிவடைந்த வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  ஆகஸ்ட் மாதத்தில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 524 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன என்றும் அதேசமயம் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 2லட்சத்து 87ஆயிரத்து 198 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது   31புள்ளி 57 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதை குறிக்கிறது என்றும் அதில் தெரிவிக்கபட்டுள்ளது .கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 23 புள்ளி 55 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சரிவு கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத சரிவு என்று கூறப்பட்டுள்ளது.

செய்திகள்14 hours ago

மூன்றே நாளில் முடிந்த முதல் டெஸ்ட் – இரண்டு நாள் லீவ் எடுத்துக்கொண்ட இந்தியா !

செய்திகள்14 hours ago

பெண்களை கியர் போடவிட்ட ஓட்டுனர் – 6 மாதத்துக்கு லைசன்ஸ் ரத்து !

செய்திகள்14 hours ago

கரும்பலகையில் பாலியல் படங்கள் – மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது !

செய்திகள்14 hours ago

16 அடியில் பிரம்மாண்ட ராஜநாகம் – இளைஞரின் துணிச்சல் !

செய்திகள்14 hours ago

அஜித்தை தெரியும்… விஜய் யாருன்னே எனக்கு தெரியாது – ஸ்ரீரெட்டி அதிரடி பேட்டி

sri reddy
அரசியல்15 hours ago

உதயநிதி ஸ்டாலினா? நேரில் பார்த்ததில்லை… யார் அவரு? – ஸ்ரீரெட்டி அந்தர் பல்டி

ajith
செய்திகள்15 hours ago

விஜய், விஷால் அஜித்கிட்ட கத்துக்குங்க! வைரலாகும் புகைப்படங்கள்

doctors
செய்திகள்16 hours ago

மருத்துவர்களை தாக்கினால் 10 வருடம் சிறை – வருகிறது புதிய சட்டம்

actres
செய்திகள்4 weeks ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

செய்திகள்4 weeks ago

பஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை !

asin wedding
செய்திகள்2 days ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

actres ragavi
சின்னத்திரை3 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

murder
செய்திகள்3 days ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

செய்திகள்4 weeks ago

பிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால்.. பின்பு கழுத்தை நெறித்துக் கொலை – தாயின் கொடூரச் செயல் !

valimai
செய்திகள்4 weeks ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்4 weeks ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

Trending