சங்கர் இயக்கியுள்ள 2.0 திரைப்படம் ரஜினி படம் என்பதால் ஏற்கனவே மவுசு ஜாஸ்தி.இப்போ  3டியில் டீசர் வருது என அறிவித்துவிட்டதால் படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. 3டி டீசர் பார்க்க விசேஷ கண்ணாடி அணிய வேண்டும்.

விசேஷ கண்ணாடி கொடுத்து 3டியில் டீசர் பார்க்க இயக்குனர் சங்கர் உங்களை அழைக்கிறார். இந்த கண்ணாடி அணிந்து பார்க்க சத்யம் திரையரங்கில் விசேஷ காட்சிக்கு முன்பதிவு செய்ய ஒரு நம்பரை இயக்குனர் சங்கர் கொடுத்துள்ளார் அந்த நம்பரை டுவிட்டில் பாருங்கள்.