உலகம் எங்கும் உள்ள ரஜினி ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாக்கி உள்ள 2.0 திரைப்படம் வரும் நவம்பர் மாதம் வெளியிடப்பட உள்ள நிலையில், இன்று டீசர் வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டது.

டீசர் 3டியிலும் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. தியேட்டர்களில் 3டியில்வெளியிடப்படுகிறது.

சற்றுமுன் இந்த டீசர் வெளியானது இயக்குனர் ஷங்கர் இந்த டீசரை வெளியிட்டு உள்ளார்.