சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 2.0 சமீபத்தில் இப்படத்தின் டீசர் 3டியில் வெளிவந்தது. சாதாரணமாகவும் வந்தது.

இந்த படத்திற்கு இசையமைத்துள்ள ரஹ்மான் பின்னணி இசை வேலைகளை லண்டனில் முடித்து விட்டாராம். ஹாலிவுட் கலைஞர்களும் இப்படத்தில் ரஹ்மானுடன் இணைந்து பணிபுரிந்துள்ளனர்.

ஹாலிவுட் தரத்தில் இந்த படத்தில் ரஹ்மான் இசையமைத்துள்ளதாக கூறப்படுகிறது. நவம்பர் 29 வெளியாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.