2.0 ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் 2.0 மிகுந்த பொருட்செலவில் சில வருடங்களாக தயாராகி வருகிறது. இதன் டீசர் எல்லாம் வெளியாகி விட்டது. அக்சய் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படம் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டிருப்பதால் வெகுவான ரஜினி ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்களின் ஆர்வத்தைஅதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இதோ அதோ என சென்று கொண்டிருந்த 2.0 படத்தின் ரிலீஸ் தேதியை பட நிறுவனம் வரும் நவம்பர் 29 ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.