Connect with us

செய்திகள்

கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது – முழு விருது விபரங்கள் உள்ளே

Published

on

2018 National award list – சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டிற்கான தேசிய விருது பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது.

சிறந்த தமிழ் படம் பாரம் – இயக்குனர் – பிரியா கிருஷ்ண மூர்த்தி

சிறந்த தெலுங்கு படமாக கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி தேர்வு.

சர்ஜிக்கல் தாக்குதலை மையமாக வைத்து எடுத்த ‘உரி’ படத்திற்கு சிறந்த பின்னணி இசையமைப்பிற்கான விருது.

சிறந்த துணை நடிகை – ‘பாதாய் ஹோ’ படத்தில் நடித்த சுரேகா சிக்ரி

சிறந்த பின்னணி பாடகர்- அரிஜித் சிங் -பத்மாவத் படம்

சிறந்த பின்னணி பாடகி -பிந்து மாலினி ( கன்னட படம் நிதிசராமி)

சிறந்த ஒலி கலவை: தெலுங்கு படம் ரங்கஸ்தலம்

சிறந்த சண்டை இயக்கம், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்- கே.ஜி.எஃப்

சிறந்த நடிகர் – ஆயுஷ்மான் குரானா (அந்தாதூன்) விக்கி கவுசல் ( உரி)

சிறந்த நடிகை – – கீர்த்தி சுரேஷ் – மகாநதி (தெலுங்கு)

சிறந்த நடனம் – பத்மாவத் – கூமர்

தேசிய விருது சிறப்பு ஜூரி விருது ஜோஜு ஜார்ஜ் (ஜோசப்) மற்றும் சாவித்ரி சசிதரன் (சூடானி பிரம் நைஜிரியா) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிறந்த திரைப்படம் – ஹெலாரோ (குஜராத்தி)

தேசிய ஒருங்கிணைப்பு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது – ஒண்டல்லா எரடல்லா (கன்னடம்)

சிறந்த அறிவியல் தொழில்நுட்ப படத்திற்கான தேசிய விருது – ‘ஜி.டி.நாயுடு – தி எடிசன் ஆப் இந்தியா’

மேலும், திரைப்படம் எடுக்க உகந்த மாநிலமாக உத்தராகண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

bigil trailer
சினிமா செய்திகள்4 hours ago

முதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்

செய்திகள்4 hours ago

இர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் !

செய்திகள்5 hours ago

ஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா ?

செய்திகள்6 hours ago

தனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன ?

செய்திகள்6 hours ago

பிசிசிஐ தலைவராக கங்குலி … செயலாளராக அமித் ஷா மகன் – போட்டியின்றித் தேர்வு !

செய்திகள்6 hours ago

தம்பி மனைவியை ஆபாசமாகத் திட்டிய நபர் – சிறுவனின் விபரீத செயல் !

ஜோதிடம்6 hours ago

இன்றைய ராசிபலன்கள் 15.10.2019

bigg boss 316 hours ago

பிக்பாஸ் வீடே என்னை காதலித்தது – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

bank
செய்திகள்2 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

க்ரைம்4 weeks ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

சினிமா செய்திகள்1 week ago

இதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…!

செய்திகள்6 days ago

தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு !

silk smitha
செய்திகள்4 days ago

அச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ

Vijay 64
செய்திகள்2 weeks ago

தளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா? – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்

Trending