இறந்த பெண்ணுடன் உடலுறவு கொண்ட 23 வயது இளைஞர்!

இறந்த சில மணி நேரங்கள் ஆன 37 வயதான பெண் சடலத்துடன் 23 வயது இளைஞர் ஒருவர் உடலுறவு கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றில் பர்ஹாம் என்ற 37 வயதான பெண் ஒருவர் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த புதன்கிழமை மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதனையடுத்து அவரது உடல் மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது.

இறந்த அந்த பெண் தனது உடலுறுப்புகளை தானம் செய்திருப்பது தெரியவந்ததை அடுத்து மருத்துவமனை ஊழியர்கள் இரண்டு பேர் அவரது உடலை எடுக்க அன்று மாலை பிணவறைக்கு சென்றனர். அப்போது அந்த மருத்துவமனையில் ஊழியராக உள்ள 23 வயதான கேமரான் ரைட் என்ற இளைஞர் இறந்த அந்த பெண்ணின் உடலுடன் உடலுறவு கொண்டிருந்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அந்த இளைஞர் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.

Recent Posts

பிகில் ரிலீஸ் எப்போது? தயாரிப்பு தரப்பு வெளியிட்ட தகவல்!

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படம் எப்போது வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா தகவல் வெளியிட்டுள்ளார். அட்லி இயக்கத்தி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம்… Read More

9 hours ago

”தொட்டி ஜெயா – 2” வெளியான அறிவிப்பு: சிம்பு தான் ஹிரோவா??

பல ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் வி.சி.துரை தொட்டி ஜெயா 2ஆம் பாகம் குறித்து தனது நிலைபாட்டை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2000 ஆம் ஆண்டு அஜித், ஜோதிகா நடிப்பில்… Read More

10 hours ago

கடன் தர மறுத்த டியூஷன் டீச்சர்: கத்தி எடுத்து சொறுகிய 12 வயது சிறுவன்

கடன் கேட்ட தாய்க்கு, கடன் தர மறுத்ததால் டியூஷன் டீச்சரை 12 வயது சிறுவன் குத்தி கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை புறநகர் பகுதியான… Read More

10 hours ago

நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்….!

  ஐயா படத்தில் அறிமுகமாகி தமிழகத்தின் லேடி சூப்பர் ஸ்டாராக மாறிய நடிகை நயன்தாரா தற்போது விஜய் நடிக்கும் பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். அத்துடன் ரஜினியின்… Read More

11 hours ago

மாணவர்களின் போனை சுத்தியால் அடித்து உடைத்த ப்ரின்சிபல்: வைரல் வீடியோ!!

கர்நாடகாவில் மாணவர்கள் கல்லூரிக்கு மொபைல் போன் கொண்டு வருவதால் ஆத்திரமடைந்த கல்லூரி முதல்வர் அதை சுத்தியால் அடித்து உடைத்தது வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் வடகனரா மாவட்டத்தில்… Read More

11 hours ago

“நான் நடிக்க வேண்டிய காட்சிகளை ஆர்யாவே நடித்துக் காட்டினார் ” – மகிமா நம்பியார்

ஆர்யா கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடித்து, சாந்தகுமார் டைரக்டு செய்த 'மகாமுனி' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதில், படத்தின் கதாநாயகி மகிமா நம்பியாருக்கு மகிழ்ச்சி. அந்த படத்தில் ஜெர்னலிசம்… Read More

11 hours ago