லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு பொருத்தமானவர் என்பதை நடிப்பில் மட்டுமின்றி வசூலில் நிரூபித்துவிட்டார் நயன்தாரா ‘அறம்’ படத்தின் மூலம் என்பது குறிப்பிடத்தக்கது

ஆம், ‘அறம்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் மூன்றே நாட்களில் சுமார் ரூ.6 கோடி வசூல் செய்து கிட்டத்தட்ட படத்தின் பட்ஜெட்டை நெருங்கிவிட்டது.

இந்த படம் சுமாராக இரண்டு வாரங்கள் ஓடும் என்று கணிக்கப்படுவதால் தயாரிப்பாளருக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் மிகப்பெரிய லாபம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.