திரிஷா இல்லனா நயன் தாரா திரைப்படம் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.ஜிவி பிரகாஷ், கயல் ஆனந்தி போன்றோர் நடித்திருந்தனர். வெளியில் பலத்த சர்ச்சைகளை இந்த படம் சந்தித்தாலும் உள்ளுக்குள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்ததால் இப்படம் வெற்றிப்படமாகியது.

டபுள் மீனிங் டயலாக் கலந்து இப்படம் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பலரால் வசைபாடப்பட்டார். இருந்தாலும் இப்படம் கமர்சியலாக வெற்றி பெற்றது இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.