அரசு ஆரம்ப பள்ளிகளில்  சொற்ப சம்பளம் பெறும் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை போல் நிறைவான சம்பளத்தை தானே வழங்கி குழந்தைகளுக்கு சிறந்த முறையில் கல்வியை வழங்கும் முறைக்கு அடாப்ட் சேலஞ்ச் என்று பெயரிட்டு அந்த ஆசிரியர்களுக்கு மூன்று வருடம் நிறைவான சம்பளத்தை தானே ஏற்றுக்கொள்ளும் முறையில் விழுப்புரம் அருகே மரக்காணத்தில் உள்ள ஒரு பள்ளியை தத்தெடுத்தார் ஜிவி பிரகாஷ்.

இதன் மூலம் சிறந்த கல்வியை குழந்தைகளுக்கு அளிக்கும் நிலை வரும்.

இன்று முறைப்படி அதற்கான நிகழ்வுகள் நடைபெற்றது.