Home Uncategorized இந்த வாரம் ‘மெர்க்குரி: அடுத்தடுத்த வாரங்களில் என்ன படங்கள் ரிலீஸ்?

இந்த வாரம் ‘மெர்க்குரி: அடுத்தடுத்த வாரங்களில் என்ன படங்கள் ரிலீஸ்?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து நாளை மெர்க்குரி திரைப்படமும் அதனை அடுத்து வரிசையாக சென்சார் ஆன திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தற்போது சென்சார் செய்யப்பட்டு தயாராக உள்ள படங்கள் காலா, விஸ்வரூபம் 2, இரும்புத்திரை, ‘இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, மெர்க்குரி, மிஸ்டர் சந்திரமௌலி, மோகினி, கரு, டிக் டிக் டிக், நரகாசூரன், இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த், அசுரவதம், காளி, பரியேறும் பெருமாள், ஆண் தேவதை, அபியும் அனுவும், களரி, காத்திருப்போர் பட்டியல், கோலி சோடா 2, கீ, இரவுக்கு ஆயிரம் கண்கள், பாஸ்கர் ஒரு ராஸ்கல், சர்வர் சுந்தரம், குப்பத்து ராஜா, ஆர்.கே.நகர், பார்ட்டி, கடைக்குட்டி சிங்கம், தமிழ்ப் படம் 2.0, ஆகிய படங்கள் ஆகும்

இந்த படங்கள் சென்சார் ஆன தேதியின் அடிப்படையிலும் அந்தந்த படங்களின் தயாரிப்பாளர்களின் விருப்பத்தை பொருத்தும் ரிலீஸ் செய்யப்படும் என தெரிகிறது