40 வருடங்களாக நடித்து வரும் ராதிகா பல்வேறு கட்ட நடிப்புகளை தமிழ் சினிமாவில் வெளிப்படுத்தியுள்ளார், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் கதாநாயகியாக நடித்து தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் புதிய புதிய தலைமுறை நடிகர்களோடும் தற்போது வரை, அம்மா, அக்கா வேடங்களில் நடித்து தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தி வருகிறார்.

இவரது திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் பயணம் 40 என்ற பெயரில் விழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதை கொண்டாடும் வகையில் ஒரு காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

அதன் லிங்க்

https://youtu.be/a7aYfOVFlxs