நடிகர் ஆர்யா சைக்கிள் சாகசம் மேற்கொள்வதில் வல்லவர். காமெடி நடிகரும் சந்தானத்தின் நண்பருமான சந்தானம் கூட இது குறித்து காமெடியாக மகாபலிபுரத்துல போய் டீ சாப்பிட்டு வர்றதுக்கு சைக்கிள்லயே வர சொல்றாரு ஆர்யா என சில விழாக்களில் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யா சைக்கிள் பந்தயத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உள்ளவர்.

https://twitter.com/arya_offl/status/1026295117005565953

இந்நிலையில் ஒர்க் அவுட் என்ற தலைப்பிட்டு 50கிமீ சைக்கிள் பயணம் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார் அவருடன் அவரின் நண்பர்களும் சென்றுள்ளனர்.

இந்த சைக்கிள் பயணத்தை அவர் ஒன்றரை மணிநேரத்தில் நிறைவேற்றியுள்ளார்.

எங்கிருந்து எதுவரை அவர் சென்றார் என்ற தகவல் குறிப்பிடப்படவில்லை.