ஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக் திரைப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விண்வெளித்திரைப்படமான இந்த த்ரில்லர் திரைப்படம் திரைக்கு வந்து ஐம்பது நாளை எட்டவிருப்பதால், நடிகரும் ஜெயம் ரவியின் நண்பருமான விக்ராந்த் கங்க்ராட்ஸ் மச்சி என வாழ்த்து தெரிவித்தார்.

https://twitter.com/vikranth_offl/status/1028246895892652033

இந்த வாழ்த்தை அவர் டுவிட்டரில் படக்குழு அனைவருக்கும் முக்கியமாக இயக்குனர் சக்தி செளந்தர்ராஜனிடமும்  பகிர்ந்துள்ளார்.