திங்கட்கிழமை, நவம்பர் 19, 2018
Home Search

- search results

If you're not happy with the results, please do another search

ஏ.ஆர்.ரகுமானும் ஷாருக்கானும் சேர்ந்து பாடிய பாடல் – கலக்கல் புரோமோ வீடியோ

ஹாக்கி போட்டிக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும், நடிகர் ஷாருக்கானும் சேர்ந்து பாடிய பாடலின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. உலகக்கோப்பை ஹாக்கி போட்டி விரைவில் நடைபெறவுள்ளது. எனவே, அதை புரோமோட் செய்வதற்காக ஏ.ஆர்.ரகுமான் ஒரு பாடலை இசையமைத்துள்ளார்....

நயன்தாராவின் புது வீடியோவை வெளியிட்ட படக்குழுவினர்

நயன்தாராவின் பிறந்தநாளான இன்று அவர் தெலுங்கில் நடித்து வரும் சயிரா நரசிம்ம ரெட்டி படக்குழுவினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். நயன்தாரா தனது 34வயது பிறந்தநாளை தனது காதலன் விக்னேஷ்சிவனுடன் விமர்சையாக கொண்டாடினார். லேடி சூப்பர்...

அறந்தாங்கி நிஷா வெளியிட்ட உருக்கமான வீடியோ…

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்படி அறந்தாங்கி நிஷா உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார். டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட கஜா புயலால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்....

சர்காருக்கு அவ்வளவு சீன் வேணாம்: பிரபல எழுத்தாளர் பரபரப்பு பேட்டி

சர்கார் படத்தை பப்ளிசிட்டி செய்து ஓட வைத்துவிட்டர்கள் என பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா பேசியுள்ளார். சமீபத்தில் இயக்குனர் முருகதாஸ் – நடிகர் விஜய் கூட்டணியில் வெளியாக சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம்...

விஜய் ஒரு சமூக விரோதி: கழுவி ஊத்திய பிரபல எழுத்தாளர்

நடிகர் விஜய்யும், இயக்குனர் முருகதாஸும் சமூக விரோதிகள் என பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா காட்டமாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் முருகதாஸ் - நடிகர் விஜய் கூட்டணியில் வெளியாக சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த...

டப்பிங் யூனியனிலிருந்து சின்மயி நீக்கம் – இதுதான் காரணமா?

டப்பிங் யூனியலிருந்து பாடகி சின்மயி நீக்கப்பட்டது குறித்து டப்பிங் யூனியன் விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில் கவிஞர் வைரமுத்து மீது பிரபல பின்னணிப் பாடகி சின்மயி அடுக்கடுக்காக பல பாலியல் குற்றச்சாட்டுக்களை வைத்தார். இது தமிழ்...

ராகவா லாரன்ஸ் மாஸ்டர் ரொம்ப நல்லவர்! நடிகை ஶ்ரீ ரெட்டி (வீடியோ)

என்னையும், ராகவா லாரன்ஸ் மாஸ்டரையும்  தொந்தரவு செய்யாதீர்கள் என்று தெலுங்கு திரையுலகிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பல பிரபலங்கள் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சில...

காதலருடன் பிறந்த நாளை கொண்டாடிய நயன்தாரா – வைரல் புகைப்படங்கள்

நடிகை நயன்தாரா தனது பிறந்த நாளை அவரது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா....

தெரியாமல் பாராட்டிவிட்டேன்.. சுத்த வேஸ்ட்… – பழனிச்சாமியை விளாசிய ஸ்டாலின்

கஜா புயல் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை சரியாக தெரியாமல் பாராட்டி விட்டேன் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தை மிரட்டிக்கொண்டிருந்த கஜா புயல் கடந்த 16ம் தேதி அதிகாலை வேதாரண்யம்...
Gaja cyclone

இனி அவர் எட்டிப்பார்க்காத பழனிச்சாமி – மு.க.ஸ்டாலின் விளாசல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், மக்களையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாம் பார்வையிட செல்லாதது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தை மிரட்டிக்கொண்டிருந்த கஜா புயல் கடந்த 16ம் தேதி அதிகாலை வேதாரண்யம்...

அதிகம் படித்தவை