பிரபல நடிகை சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் இடையே சமீபத்தில் திருமணம் நடந்தது. இதனையடுத்து குட்டி சமந்தா அல்லது குட்டி நாகசைதன்யா எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் கன்னடத்தில் சூப்பர் ஹிட் ஆகிய படம் ஒன்றின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் முடியும் வரை சமந்தா கர்ப்பமாக கூடாது என்று படக்குழுவினர் கண்டிஷன் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதை படக்குழுவினர்களும் சமந்தா தரப்பினர்களும் மறுத்துள்ளனர்.