பிக்பாஸ் நிகழ்ச்சியில் நண்பர்களான ஹரிஷ் கல்யாண், ரைசா இணைந்து பியார் ப்ரேமா காதல்’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்திற்காக ஒரு லிப்லாக் காட்சி படமாக்கப்பட்டது. இந்த லிப்லாக் காட்சியுடன் சேர்த்து இந்த படத்தில் மொத்தம் மூன்று லிப்லாக் காட்சிகள் உள்ளதாம்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ள நிலையில் நாளை மறுநாள் இந்த படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்