தாய்லந்தில் நபர் ஒருவர் தனது செல்லப்பிராணியுடன் உடலுறவு கொண்டதை ஒரு வீடியோவாக எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இன்றைய காலக்கட்டத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. டிசைன் டிசைன்களாக யோசித்து குற்றங்களை செய்து வருகின்றனர் சில மனித மிருகங்கள்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வசித்து வந்த சன்முங் (52) என்ற மனித மிருகம் தான் வீட்டில் செல்லமாக வளர்த்து வந்த நாயுடன் உடலுறவு கொண்டு அதை வீடியோ எடுத்து அதனை இணையதளத்தில் வெளியிட்டுள்ளான்.

இது வைரலாக பரவவே இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார், சன்முங்கை கைது செய்தனர். அந்த அயோக்கியனால் பாதிக்கப்பட்ட நாய்க்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதிரியான ஜென்மங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.