நாக்பூரில் மனித மிருகம் ஒருத்தன் தனது அண்ணனின் மனைவியையும் அவரது 3 வயது குழந்தையையும் கொன்று அவர்களுடன் உடலுறவு கொண்டுள்ளான்.

நாக்பூரை சேர்ந்தவர் ராகேஷ் பிந்த். இவர் ஒரு லாரி டிரைவர் ஆவார். ராகேஷ் முஸ்லிம் பெண்ணான பிரதீபா பிந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

இதையும் படிங்க பாஸ்-  சமையல்காரியுடன் உல்லாசம்: மேற்குவங்க மேஸ்திரியின் லீலைகள் அம்பலம்

இந்நிலையில் ராகேஷ் வேலை விஷயமாக வெளியூர் சென்ற நேரத்தில், ராகேஷின் தம்பி சந்திரசேகர் தனது அண்ணியான பிரதீபாவையும் அவரது 3 வயது குழந்தையையும் கொன்றுள்ளார். பின்னர் அவர்களின் பிணத்துடன் உடலுறவு கொண்டுள்ளான் அந்த மனித மிருகம்.

இதையும் படிங்க பாஸ்-  குடிபோதையில் 3 வயது மகளை சீரழித்த அயோக்கிய அப்பன்

இந்த கொலை சம்பவம் குறித்து விசாரித்து வந்த போலீஸாருக்கு இறந்து போனவர்களின் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் கிடைத்தது. அதில் அவர்கள் இறந்த பிறகு நாசம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அந்த மனித மிருகம் சந்திரசேகரை கைது செய்த போலீஸார் அவன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இவனையும் உடனடியாக கொன்று புதைக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.