Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் தேள்

ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் தேள்

ஹரிக்குமாரின் படங்கள் பெரும்பாலும் மதுரையை சுற்றியே அமையும் கமர்சியல் படமாக அமையும். அவரின் படங்கள் அனைத்தும்கமர்சியல் ரீதியான வெற்றியை பெற்றுள்ளன. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹரிக்குமார் இயக்கும் படம் தேள்.

இப்படத்தை இயக்குனரும் நடிகரும் ஹரிக்குமாரின் குருவுமான பிரபுதேவாவை வைத்து ஹரிக்குமார் இயக்குவது குறிப்பிடத்தக்கது. ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.