அரிசோனாவில் பள்ளி மாணவனை மயக்கி அவனுடன் மல முறை தகாத உறவு வைத்திருந்த ஆசிரியையை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரிசோனாவில் பிரிட்டனி ஸமோரா என்ற 27 வயது இளம்பெண் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். பிரிட்டனிக்கு திருமணமாகிவிட்ட நிலையில், 13 வயது பள்ளி மாணவன் மீது மோகம் கொண்டு அவனை தனது காம வலையில் சிக்க வைக்க சிறுவனுக்கு பல ஆபாச மெசேஜ்களையும், அந்தரங்க புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார்.

இதையத்து மாணவனுடன் பலமுறை அவர் உல்லாசமாக இருந்துள்ளார். மாணவனின் பெற்றோர் எதேர்ச்சையாக  மகனின் செல்போனை எடுத்துப் பார்க்க அதில் ஆபாச மெசேஜ்களும், போட்டோக்களும் இருந்தன. இதுகுறித்து அவர்கள் மகனிடம் விசாரிக்க சிறுவன் நடந்தவற்றை கூறினான்.

இதனால் அதிர்ந்துபோன பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் மாணவனிடம் கேவலமாக நடந்துகொண்ட அந்த ஆசிரியையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.