மடோனா செபாஸ்டினுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷின் ப.பாண்டி டிரைலர்

10:20 மணி

பவா் பாண்டி படத்தை தனுஷ் இயக்குகிறாா் என்ற உடனே ரசிகா் மத்தியில் எதிா்பாா்ப்பு கூடியது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் வழக்கமான கதையை போல் இல்லாமல் ராஜ்கிரணை முதன்மையாக வைத்து கதைக்கருவை உருவாக்கி இருப்பதால் தான் சுவாரஸ்ய தன்மையை அதிகாிக்க செய்துள்ளது. அதோடு பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் கலக்கும் வகையில் அமைந்துள்ளதும் மற்றொரு ப்ளஸ் பாயிண்ட். இந்த படத்தில் ராஜ்கிரண் கதாநாயகன் என்று கூறப்பட்டது. முதல் டிரைலரிலும் ராஜ் கிரணே இருந்தார். ஒரு காட்சியில் மட்டும் தனுஷ் தலை காட்டினார். ஆனால் இன்று இப்படத்தின் இரண்டாவது டிரைலரில் தனுஷ் மட்டுமே இருந்தார். அவருடன் மடோனா செபாஸ்டின் காதல் செய்வதே இந்த டிரைலரில் இருந்தது.

ஆனாலும் இந்த டிரைலர் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கவே செய்துள்ளது.

(Visited 44 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com