அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் லைவ் வீடியோ கொடுத்து மாட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ந்துவரும் காலக்கட்டங்களில் சமூகவளைதளத்தின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது. அதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதில் நன்மைகளும் இருக்கிறது, தீமைகளும் இருக்கிறது, ஒருவர் சமூக வலைதளத்தை எப்படி பயன் படுத்துகிறார் என்பதில் தான் விஷயமே இருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் வாலிபரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, தனது ஆடைகளை அவிழ்த்தார். இதனால் வாலிபர் அதிர்ந்துபோனார். வாலிபரிடம் போனை பிடுங்கிய இளம்பெண், பேஸ்புக் லைவில் அரைநிர்வாண கோலத்துடன் வீடியோவை வெளியிட தொடங்கினார். இதையடுத்து வாலிபர் போலீஸில் புகார் கொடுக்க போலீஸார் அந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த பெண் எதற்காக இப்படி செய்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.