தற்போது ஆந்திரா மட்டுமின்றி தமிழகத்திலும் ஸ்ரீ ரெட்டியை தெரியாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். ஆந்திர திரையுலகை அதிர வைத்த அவர் தற்போது தமிழ் சினிமாவையும் விட்டுவைக்கவில்லை. தனது முக நூலில் தினம் ஒரு நடிகரரோ அல்லது இயக்கௌனர் பெயரையோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

aadhi
இந்நிலையில் சென்னை வந்துள்ள ஸ்ரீரெட்டி பேட்டி ஒன்றில் நடிகர் ஆதியும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார் என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ஆதி நல்ல மனிதர், தஸபெல்லா ஹோட்டலில் எங்களுக்குள் நடந்த விஷயம் ஒரு முறை தான் என்றாலும் அதுவும் தவறுதான், ஆனாலும் அதை மறைக்க முடியாது என கூறியுள்ளார்.