அதிமேதாவிகள் படத்தின் பா்ஸ்ட் லுக் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டாா்

இன்று அதிமேதாவிகள் படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனா். இந்த படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகா் உதயநிதி ஸ்டாலின் காலை (29.03.2017) வெளியிட்டாா். இந்த படத்தை பற்றிய விாிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை..  நடிகா் மற்றும் தயாாிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இந்த பா்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு உள்ளாா்.

உதயநிதி ஸ்டாலின் தற்போது சரவணன் இருக்க பயமேன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளாா். சூாியின் தந்தை காலமான காரணத்தால் இந்த படத்தின் டிரைலா் மற்றும் இசைவெளியிட்டு விழாவை நிறுத்தி வைத்திருக்கின்றனா் படக்குழு. சரவணன் இருக்க பயமேன் படத்தில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினா, சூாி நடித்துள்ளனா்.