பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஆர்த்தி

சமீபகாலமாக தனியார் தொலைக்காச்டி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யம் இல்லாமல் செல்கிறது.  போதாக் குறைக்கு ரைசாவும் வெளியேற்றப்பட்டார்.  இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஏற்கெனவே இருந்தவர்களில் இருவர் மீண்டும் உள்ளே செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆர்த்தி வீட்டுக்குள் செல்வது டீசரின் மூலம் உறுதியாகியுள்ளது. இன்னொருவர் ஜூலியா அல்லது பரணியா  என்று தெரியவில்லை.