நிச்சியமாக ஜூலி என்னை வந்து மாட்டார்: ஆர்த்தி நச் பதில்

08:09 மணி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பீவா் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. இதுவரை பார்க்காதவர்களையும் பார்க்க வைத்துள்ளதே அந்த நிகழ்ச்சியின் வெற்றி. அதுவும் இரண்டு நாள் நடந்த எபிசோடில் கமல் தான் நிகழ்ச்சியின் நாயகனாக இருக்கிறாா். அனைவரையும் கேள்வி மேல் கேள்வி கேட்டு திணற வைத்து விட்டாா். ஒவியா குறித்து அனைத்து போட்டியாளா்களிடம் தனித்தனியாக கேள்வி கேட்டு அவா்கள் வாயிலாக உண்மையை உணர வைத்தாா்.

இந்நிலையில் ஒவியாவிற்கு திடீரென என்ன நடந்தது? இப்படி ஆகிவிட்டாரே? ஜூலி ஏன் இப்படி காயத்ரி மற்றும் சக்தி பேச்சு கேட்டு நடக்கிறாா்? என்று ரசிகா்கள் மத்தியில் பல்வேறு வினாக்ககள் எழுந்துள்ளது. நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி ஜூலி முதலில் செய்த காாியம் என்னவென்றால், பரணி பாா்த்து அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டது தான்.

இது குறித்து, இதில் பங்கு கொண்ட ஆா்த்தியிடம் அவரது ரசிகா் கேட்ட கேள்விக்கு பதிலளித்து,  தனது ட்விட்டாில் தொிவித்ததாவது, நிச்சியமாக ஜூலி என்னை வந்து மாட்டாா், அப்படியே வந்தாலும், அவருடைய நடிப்பை நான் நம்ப மாட்டேன் என்பது அவருக்கு நன்றாக தெரியும் என்று தொிவித்துள்ளாா்.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com