bigg boss 3

Bigg Boss 3: விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 3வது சீசன் பரபரப்பாக நடந்துவருகிறது. ஆரம்பத்தில் மந்தமாக சென்ற இந்த நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக செல்கிறது. துவக்கத்தில் வனிதா,அபிராமி,செரீன்,சாக்சி ஆகியோர் ஒரு அணியாக் செயல்பட்டார்கள். இவர்கள் அடிக்கும் லூட்டியை ரசிகர்களுக்கு எரிச்சலைதான் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அபிராமிக்கும் வனிதாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இன்றைய புரமோவில் பார்க்கும்போது இருவருக்கும் அபிராமியை கடுமையாக திட்டுகிறார் வனிதா. இதனால் வருத்தமடைந்த அபிராமி பாத்ரூமிற்கு சென்று அழுகிறார். என்னை வெளியே விட்டுவிடுங்கள் என கதறுகிறார். இதனால் இன்றைய நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை.