அபிராமியின் மியூசிக்கலி ஆப் அக்கவுண்டுக்குள் சென்று வரம்பு மீறும் இளைஞர்கள்

குன்றத்தூர் அபிராமியின் கதை அனைவருக்கும் தெரிந்ததே. தன் குழந்தைகளை கொன்றது. தன் காதலன் பிரியாணி சுந்தரத்துடன் மியூசிக்கலி ஆப்பில் ரொமான்ஸ் செய்தது எல்லாம் கடந்த சில தினங்களாக இணையத்தை கலக்கி வரும் வைரல் விஷயங்களாகும்.

மியூசிக்கலி ஆப்பில் ஒருவர் டயலாக்  பேசிவிட்டு மறு டயலாக் போர்ஷனை இன்னொருவர்  பேசலாம்.

பல இளைஞர்கள் இதை பயன்படுத்தி அபிராமியின் மியூசிக்கல் ஆப் சென்று சுந்தரம் பேசிய ரொமான்ஸ் டயலாக் போர்ஷனை தாங்கள் பேசி வருகின்றனர். கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு போனாலும் அந்த பெண்ணுடன் இவர்கள் ரொமான்ஸ் செய்ய இவர்களுக்கு ஏன் மனசு வருகிறது என தெரியவில்லை.

அதே போல் அபிராமியின் மியூசிக்கலி அக்கவுண்டுக்கு சென்று காமெடி டயலாக் பேசுவது போல சிம்பு பாடிய உன்ன பெட் ரோல் ஊத்தி கொளுத்தணும் போன்ற பாடலை பாடி ரிவெஞ்ச் செய்து பழி தீர்க்கின்றனர். சிலர் சென் டி மெண்டாக அம்மா நாங்க என்ன பாவம் செய்தோம் எங்களை ஏன் கொன்றாய் அனாதையாக்கினாய் உள்ளிட்ட வசனங்களை எழுதி அதை விசுவலாக அபிராமி பேசும் டயலாக்கின் மற்றொரு போர்சனாக காண்பிக்கின்றனர்.