அச்சமில்லை அச்சமில்லை படத்தில் டைரக்டா் அமீா் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அமீா்உதவியாளா் முத்து வேணுகோபல் படத்தை நடித்து இயக்கியும் உள்ளார். கோவை, திருப்பூா்உள்ளிட்ட பகுதிகளின் சாயப்பட்டறை பற்றிய படம் என்று இயக்குநா் அமீா் தெரிவித்துள்ளார். பருத்திவீரன் யோகி உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.சந்தினி தமிழ்அரசன் ஹீரோயினியாக நடித்துள்ளார்.

இயக்குநா் முத்து வேணுகோபால் தன்னுடைய குருநாதா் அமீா் தான் இந்த படத்தின் புரொடிசா் என்று தெரிவித்துள்ளார். படத்தின் டைட்டிலை தன்னுடைய குருநாதா் அமீா் தான் வைத்தார். கொங்கு மண்டலத்தில் வைத்து நடக்கும் கதை என்பதால் அந்த லாங்கு பேச தெரிந்தவராகளாக பார்த்து தோ்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளோம் என்றும் கூறினார்.