அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் மஞ்சிமா மோகன் சிறப்பாக நடித்திருப்பார்.இருந்தாலும் விக்ரம் பிரபுவுடன் நடித்த படம் என ஒரு சில படங்களே இவருக்கு வந்தது.

இந்நிலையில் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசையாக உள்ளது.

அவர் மிகவும் வலிமையான இரும்பு பெண்மணி அவரை போன்ற வலிமையான பெண் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு மிக ஆசை என்று கூறியுள்ளார்.