ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 22

அறிவழகனுடன் கை கோர்க்கும் ஜூ.வி.பிரகாஷ் – க்ரைம் சப்ஜெக்ட்டா?

03:54 மணி

Loading...

தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி, பின் நடிகராக மாறியவர் ஜூ.வி.பிரகாஷ்.

இவர் நடித்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் வசூலை வாரி குவித்தது. தற்போது அவர் பாலாவின் இயக்கத்தில் ‘நாச்சியார்’ படத்தில் நடித்து வந்தார். அப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

இதையடுத்து, இயக்குனர் அறிவழகனின் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. ஈரம், வல்லினம், குற்றம் 23 ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் அறிவழகன். அவரின் அனைத்து படங்களும் க்ரைம் சப்ஜெக்டாகவே இருப்பதால், ஜூ.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் கதையும் அப்படிப்பட்ட கதைதானா எனத் தெரியவில்லை.

இப்படத்தை, மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். தன்னுடைய படங்களுக்கு தானே இசையமைக்கும் ஜூ.வி.பிரகாஷ், இந்த படத்திற்கும் இசையமைக்கிறார் என்பது தெரியவில்லை…

 

 

 

 

(Visited 15 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com