Connect with us

செய்திகள்

ஆடைகளை கழற்றி எறிந்த பிரபலங்கள் – சினிமா நிகழ்ச்சியில் பரபரப்பு

Published

on

Hippi Moive  – பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர்கள் இருவர் தங்களை ஆடைகளை கழட்டி அரை நிர்வாணமாக நின்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் ஆர்.எக்ஸ் 100 படத்தில் அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமானவர் கார்த்திகேயா. தற்போது இவர் ஹிப்பி என்கிற படத்தில் நடித்துள்ளார். டி.என்.கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்திகேயன் மற்றும் ஜே.டி. சக்ரவர்த்தி மற்றும் ஹிப்பி படக்குழு பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது ஹிப்பி என்கிற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டனர்.

அப்போது பதில் ஏதும் கூறாமல் ஒருவர் சட்டையையும், மற்றொருவர் பேண்டையும் கழற்றி வீசி அரை நிர்வாணமாக நின்றனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இதைக்கண்ட நெட்டிசன்கள் ஒரு திரைப்படம் ஓட வேண்டும் என்பதற்காக நடிகர்கள் என்ன வேண்டுமானால் செய்வார்கள் போலிருக்கிறது என கிண்டலாகவும், திட்டியும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

க்ரைம்2 hours ago

தன் சுய லாபத்திற்க்காக ஏழை நோயாளிகளின் உயிருடன் விளையாடும் அரசு மருத்துவர்கள்…!!

அரசியல்3 hours ago

ஜால்ரா அடிச்சி பிழைக்கும் அதிமுக…? இடைத்தேர்தலில் என் முழு ஆதரவை தருகிறேன்…!

அரசியல்3 hours ago

விக்கிரவாண்டி தொகுதிக்காக ஆடு புலி ஆட்டம் ஆடும் பொன்முடி மற்றும் ஜெகத்ரட்சகன்..!!

சினிமா செய்திகள்3 hours ago

இசை வெளியிட்டு விழாவில் விஜய் பேசிய முக்கிய டயலாக்கை , கட் செய்த சன் டிவி – கொந்தளிக்கும் ரசிகர்கள்.!

சினிமா செய்திகள்4 hours ago

பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு வராத நயன்தாரா, தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி…!

க்ரைம்4 hours ago

ப்ளஸ் 1 மனைவியிடம் அத்து மீறிய 12 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்கள்: போக்சோ சட்டத்தின் கீழ் கைது…?

சினிமா செய்திகள்4 hours ago

பெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளாக முடியும் என்று விஜய் நினைத்து அதிமுகவை விமர்ச்சிக்கிறார்..!

அரசியல்5 hours ago

தமிழகத்தில் தெலுங்கினத்தவர் இல்லையென்றால் தமிழர்கள்..? ஒன்னும் புடுங்க முடியாது தகாத வார்த்தையில் பேசிய ராதா ரவி…!!

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

உலக செய்திகள்3 days ago

குடிப்பதற்காக பணம் கேட்ட இளைஞர்.. கட்டு கட்டுக்காக குவிந்த பணம் அவர் செய்த செய்யலால் மூட்டை மூட்டையாக வந்துகொண்டுஇருக்கிறது பணம்..?

Trending