நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ‘அம்மணி’, ‘நெருங்கி வா’, ‘முத்த மிடாதே’, ‘ஆராஹேனம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். ‘யுத்தம் செய்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் மிக பிரபலமானவர். அதில் அவர் ஏராளமான சர்ச்சைகளை சந்தித்ததோடு, கடும் எதிர்ப்புகளும் எதிர்கொண்டார்.

இதையும் படிங்க பாஸ்-  தனுஸ்ரீ தத்தாமீது புகார் கூறும் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்!

இந்நிலையில், அவரின் தந்தை காலமானார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 97 வயதை எட்டியுள்ள தனது தந்தையின் மறைவால் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்திருப்பதாகவும், சோகத்தை அனுசரிக்கவில்லை. அதற்கு மாறாக அவரின் வாழ்க்கையை கொண்டாடுவதாக லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  டிசம்பர் 14இல் திரைக்கு வருகிறது 'ஜானி' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

https://twitter.com/LakshmyRamki/status/1060742531053322240