Connect with us

செய்திகள்

நடிகர் மோகன் ஓட்டை போட்டது யார்? – நடிகர் சங்க தேர்தலில் பரபரப்பு

Published

on

Actor Mohan – நடிகர் மைக் மோகனின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட்டுவிட்ட சம்பவம் அவருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று காலை முதல் சென்னை மயிலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதில் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ் என பாண்டவர் அணி ஒருபுறமும், பாக்கியராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகிறது. இதைத் தொடர்ந்து காலை முதல் நடிகர், நடிகைகள், நாடக நடிகர்கள் என பலரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், 80களில் பல வெள்ளிவிழா படங்களில் நடித்த நடிகர் மைக் மோகன் இன்று காலை வாக்களிக்க வந்தார். ஆனால், அவரது வாக்கை யாரோ ஏற்கனவே போட்டிருந்தது அவருக்கு தெரியவந்தது. எனவே, அவர் வாக்களிக்காமல் திரும்பி சென்றார். கடந்த முறை தேர்தல் நடைபெற்ற போதும் அவரது வாக்கை யாரோ கள்ள ஓட்டு போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரை24 mins ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

செய்திகள்1 hour ago

அதிகாலை 2 மணி வரை கடைகளைத் திறக்கலாம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

murder
செய்திகள்1 hour ago

சிதறிக்கிடந்த ரத்தம்….சிறுமி மரணம்.. தூக்கில் தொங்கிய தாய்.. கோவையில் அதிர்ச்சி

செய்திகள்2 hours ago

இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் – வொயிட்வாஷ் முனைப்பில் இந்தியா !

செய்திகள்2 hours ago

மருமகனின் அண்ணனைத் திருமணம் செய்துகொண்ட மாமியார் – பாதுகாப்புக் கோரி போலிஸில் தஞ்சம் !

செய்திகள்2 hours ago

திருமணம் ஆன பெண்ணை கணவரோடு சேர்ந்து வாழ  விடாத நபர் – தொண்டு நிறுவனம் என்ற பெயரில் அட்டூழியம் !

valimai
செய்திகள்2 hours ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

செய்திகள்3 hours ago

தனியாக இருக்கும் காதலர்களே எங்கள் டார்கெட் – கொள்ளைக்கும்பலின் அட்டூழியம் !

nayanthara
செய்திகள்3 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்2 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்22 hours ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

செய்திகள்2 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

சினிமா செய்திகள்3 weeks ago

உடம்பில் ஒட்டு துணிகூட இல்லாமல் தண்ணீரை வைத்து மறைத்துக்கொண்டு நடிகை வைரலாகும் புகைப்படம்..!

Trending