நயன்தாராவுக்கு காதல் கடிதம் – ‘நானும் ரவுடிதான்’ ராகுல் தாத்தா அடாவடி

12:08 மணி

Loading...

நடிகர் விஜய் சேதிபதி நடித்த நானும் ரவுடிதான் படத்தில் அவருடன் நடித்துள்ள ராகுல் தாத்தா, நடிகை நயன்தாராவிற்கு எழுதியுள்ள காதல் கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கண்ணே நயன்.. நீதான் என் குயின்…

நான் வாங்கி தரேன் ஒரு சவரன் செயின்…

I Know நீ ஒரு lady lion..

ஆனா உன்னை நினைச்சாவே வருது Rain…

உன்னால எத்தனை Pain. அதனால குடிச்சேன் ஒயின்.. 

அதனால போலீஸ்காரனுக்கு கொடுத்தேன் ஃபைன்…

காதுமா… என் Face ஆயிடுச்சு shine. நீதான் என் ஹீரோயின்… என அசடிக்கும் காதல் கடிதத்தை எழுதியிருக்கிறார் ராகுல் தாத்தா.

என அவர் நயனுக்கு எழுதியுள்ள காதல் கடிதம் இணையத்தில் வைரலாக உலா வருகிறது..

 

 

(Visited 31 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com