செய்திகள்
ரஜினியை சந்தித்த பிரணவ் – வைரல் புகைப்படம்

சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தை மகா புயல் புரட்டிப் போட்டது. இதனால் கேரள மக்கள் பலர் தங்களின் வாழ்வாதரங்களை இழந்தனர். எனவே, கேரள மாநிலத்திற்கு பலரும் நிதியுதவி செய்தனர்.
அதேபோல், கேரளாவை சேர்த மாற்றுத்திறனாளி பிரணவ் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் நிவாரண நிதி வழங்கினார். அப்போது தனது காலால் செல்பியும் எடுத்துக்கொண்டார். காலாலேயே செக்கையும் வழங்கினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில், பிரபல வார இதழுக்கு பிரணவ் அளித்த பேட்டியில் நடிகர் ரஜினியை சந்தித்து ஆசிர்வாதம் வாங்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். எனவே, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அவரை அழைத்து ரஜினி பேசி அவருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
செய்திகள்4 days ago
இப்படி கெடுத்து விட்டீங்களே! வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு பதிலாக சூர்யா….
-
உலக செய்திகள்2 days ago
சொன்னா நம்ப மாட்டீங்க! பெண்ணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த முதல் குழந்தை…
-
செய்திகள்6 days ago
தமிழகத்தில் கனமழை – 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
-
செய்திகள்5 days ago
கைதி படத்தை பார்த்து மன்னிப்பு கேட்ட பி.ஸ்ரீ.ராம்…