Home விளையாட்டு விஷால் மீது பாலியல் புகார்? கசமுசா விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் விஷால்!

விஷால் மீது பாலியல் புகார்? கசமுசா விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் விஷால்!

பிரபல தெலுங்கு நடிகர் நானி மீது தெலுங்கு இளம் நடிகை ஸ்ரீ ரெட்டி பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்தார். இது தெலுங்கு திரையுலகில் பெரும் புயலை கிளப்பியது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் நானி தன்னுடன் உடலுறவு கொண்டதாகவும், அவருக்கு டாகி ஸ்டைல் தான் பிடிக்கும் என பரபரப்பை கிளப்பினார் நடிகை ஸ்ரீ ரெட்டி. மேலும் நானி தனக்கு வரும் வாய்ப்புகளை தட்டிக்கழிப்பதாக கூறியுள்ளார். நானி தன்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய்யட்டும் என தெரிவித்தார் ஸ்ரீ ரெட்டி.

இந்நிலையில் நடிகர் நானி இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, ஸ்ரீ ரெட்டிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி அவதூறு வழக்கு தொடர உள்ளதாகவும் எச்சரித்துள்ளார். இந்த விவகாரத்தில் நானிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார் நடிகர் சங்க தலைவர் விஷால்.

இது தொடர்பாக ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஷால், நானி மிகவும் நல்லவர் என கூறினார். மேலும், சும்மா யார் மீதாவது குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு ஸ்ரீ ரெட்டி ஆதாரங்களை அளிக்க வேண்டும். அவர் யாராவது ஒருவரைத் தேர்வு செய்து புகார் கூறுகிறார். யார் கண்டார், அடுத்து என் மீதுகூடப் புகார் தெரிவிக்கலாம் என்றார்.